1. பொழுதுபோக்கு
  2. »
  3. சின்னத்திரை
  4. »
  5. செய்திகள்

மறக்க முடியுமாவில் ஜெமினி கணேசன்

கலைஞர் தொலைக்காட்சி  ஜெமினி கணேசன்
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மறக்க முடியுமா நிகழ்ச்சியில் இப்போது காதல் மன்னன் ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு இடம்பெற உள்ளது.

கலைஞர் தொலைக்காட்சியில் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வந்த மறக்க முடியுமா நிகழ்ச்சி ரசிகர்களை பெருமளவு கவர்ந்த காரணத்தினால் இனி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து தற்போது இந்த தொடரில் நடிகர் ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு ஒளிபரப்பாக உள்ளது.