குழந்தைகளைக் கவரும் விதத்தில் பட்டாம்பூச்சி என்ற புதிய நிகழ்ச்சி மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. குழந்தைகள் மட்டும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் மூன்று சுற்றுப் போட்டிகள் உள்ளன. இதில் குழந்தைகளுடன் தொகுப்பாளர் யாழினி பங்கேற்கிறார்.முதல் சுற்றில்... குழந்தைகள் விளையாடி மகிழும் கொக்கு பற பற, கோழி பற பற... விளையாட்டு இடம்பெறும். தொகுப்பாளர் பூனை பற பற என்று கூறினால் விளையாடும் குழந்தை பூனை பற பற என்று சொல்லாமல், பூனை...