1. பொழுதுபோக்கு
  2. »
  3. சின்னத்திரை
  4. »
  5. செய்திகள்

ராஜ் டி.வி.யில் இயக்குனர் செல்வா

ராஜ் டி.வி.யில் இயக்குனர் செல்வா
ராஜ் டி.வி.யில் ஒளிபரப்பாகும் ஒரு சினிமாவின் கதை நிகழ்ச்சியில், இந்த வாரம் இயக்குனர் செல்வா நான் அவன் இல்லை படம் உருவானது குறித்து நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

ராஜ் டிவி.யில் வாரந்தோறும் திங்கட் கிழமை ஒளிபரப்பாகும் நிகழச்சி ஒரு சினிமாவின் கதை. இந்த வாரம் இந்நிகழ்ச்சியில் நான் அவன் இல்லை பட இயக்குனர் செல்வா பங்கேற்று, படம் உருவான கதையை சுவராஸ்யங்களோடு நேயர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.