மக்கள் தொலைக்காட்சியில் 8 க்கு 8 என்னும் புதிய நிகழ்ச்சி தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் 8 வகையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்...