தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஆதரவுடன் கலைஞர் டிவி. என்ற பெயரில் புதிய தொலைக்காட்சி விரைவில் தொடங்கப்பட இருப்பதாக ராஜ் தொலைக்காட்சியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது!இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜ் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், முதலமைச்சர் கருணாநிதியை பொதுவாக அனைவரும் கலைஞர் என்று அழைப்பதால் தாங்கள் தொடங்கும் புதிய தொலைக்காட்சிக்கு கலைஞர் டி.வி. என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவித்தார்.கலைஞர் பெயரில் தொலைக்காட்சி தொடங்க முதலமைசசர் கருணாநிதியிடம் ராஜ் தொலைக்காட்சி நிர்வாகம்...