ஜெமினி சர்க்கஸ் தொடக்கம்
புகழ்பெற்ற ஜெமினி சர்க்கஸ், சென்னையில் நேற்று முன்தினம் துவங்கியுள்ளது.
அன்றைய தினம் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள எஸ்.ஐ.ஏ.ஏ. மைதானத்தில், ஜெமினி சர்க்கஸ் தொடக்க விழா நடைபெற்றது.
தினமும், 3 காட்சிகள் நடைபெறுகின்றன. பிற்பகல் 1 மணிக்கு முதல் காட்சியும், மாலை 4 மணிக்கும், இரவு 7 மணிக்கும் அடுத்தடுத்த காட்சிகள் துவங்குகின்றன.
2 சிறிய நாற்காலியில் ஒரு யானை நின்று கொண்டு ஒரு பெண்ணை வாயால் கவ்வியபடி சுற்றுவதும், ஒரு மெல்லிய துணியில் தொங்கும் இளம் பெண்ணும் பார்வையாளர்களை அதிகமாகக் கவர்கின்றன.
ரூ.25 முதல் ரூ.150 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. டிக்கெட் முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது.