0
ஒகேனக்கல்லில் குத்தாட்டம் போட்ட சுற்றுலாப் பயணிகள்
செவ்வாய்,ஜூலை 21, 2015
0
1
கேரளாவின் பட்டாசு திருவிழா - படங்கள்!
1
2
உலகின் முதன்மையான 50 பண்பாடு, சுற்றுலாத் தலங்கள் பட்டியலில், பேரரசர் ஷாஜஹான் கட்டிய தாஜ் மஹால் உள்ள ஆக்ரா நகரமே முதலிடத்தில் உள்ளது.
2
3
இந்தியாவிற்கு சுற்றுலா வரும் அயல் நாட்டவருக்கு வழங்கப்படும் சுற்றுலா விசாவில் (Tourist Visa) ஒரு முறை பயணம் செய்துவிட்டு மீண்டும் விசா பெறுவதற்கு இரண்டு மாத இடைவெளி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய நிபந்தனை விதித்துள்ளது.
3
4
செவ்வாய்,நவம்பர் 16, 2010
கைவினை கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்களின் கண்காட்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்றுத் துவங்கியது. வரும் 23ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் 8 மணி வரை இந்த கண்காட்சி தொடர்ந்து நடைபெறுகிறது.
4
5
ஷீரடிக்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் கொண்டிருப்பவர்களுக்கு ஓர் அரியச் செய்தி. ஷீரடிக்கு சுற்றுலா ரயில் ஒன்றை இயக்க இந்திய ரயில்வா கேட்டரிங் மற்றும் சுற்றுலாக் கழகம் திட்டமிட்டுள்ளது.
5
6
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை சென்டிரலில் இருந்து நெல்லைக்கு வரும் 17-ந் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை, புதன்கிழமைதோறும் சிறப்பு ரயில் (வ.எண். 06013) இயக்கப்படுகிறது.
6
7
தீபாவளி என்றால் சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். இதனால் ரயில் மற்றும் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும். பயணிகளின் வசதிக்காக சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு ...
7
8
தமிழகம் - கர்நாடகத்தின் எல்லைப் பகுதியில் உள்ள ஒகேனக்கல் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
8
9
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. படகு சவாரியும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
9
10
சுற்றுலா என்பது நம் அன்றாட வாழ்க்கைச் சூழலில் பெற முடியாத ஒரு மகிழ்ச்சியையும், பல புதிய இடங்களை பார்ப்பதால் அடையும் திருப்தியையும் கொடுப்பதாகும். ஆனால் அந்த சுற்றுலாவை நாம் பாதுகாப்பான முறையில் செய்தால்தான் அது ...
10
11
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் சுற்றுலா பொருட்காட்சி வரும் டிசம்பர் மாதம் 10-ந் தேதி துவங்கி தொடர்ந்து 75 நாட்கள் நடத்தப்பட உள்ளது. இதற்காக, தீவுத்திடலில் அரங்குகள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
11
12
செவ்வாய்,அக்டோபர் 26, 2010
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கு உதவுவதற்காக வழிகாட்டிகளை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.
12
13
திங்கள்,அக்டோபர் 25, 2010
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்ற மலை ரயில் எஞ்ஜினின் ராடு உடைந்ததால், அந்த ரயில் மேற்கொண்டு இயங்க முடியாமல் நடுக்காட்டில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த ரயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
13
14
வியாழன்,அக்டோபர் 21, 2010
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் எடையை பக்தர்கள் சரிபார்க்க, லட்டு வழங்கும் மை கவுண்ட்டர் எதிரில் மின்னணு தராசு வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
14
15
செவ்வாய்,அக்டோபர் 19, 2010
விமானங்களில் பயணம் செய்வோர், விமானம் தரையிறங்கியதும் செல்பேசியில் பேசும் வசதி வரும் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.
15
16
திங்கள்,அக்டோபர் 18, 2010
நவம்பர் மாதம் 5ஆம் தேதி தீபாவளிப் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, கோ-ஆப்டெக்ஸ் சார்பில், சிறப்பு கைத்தறி கண்காட்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) துவங்க உள்ளது.
16
17
சென்னை சென்டிரலில் இருந்து இந்த மாதமும், அடுத்த மாதமும் ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் இரவு 9.50 மணிக்கு மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
17
18
2011-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களை அரசு அறிவித்துள்ளது.
18
19
உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் அதன் பெருமையாலேயே தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து வருகிறது.
19