1. பொழுதுபோக்கு
  2. »
  3. சிரி
  4. »
  5. ஜோக்

ரப்பர் ஸ்டாம்ப்

ரப்பர் ஸ்டாம்ப்
உங்க படத்துல குறிப்பிட்ட சில சீன்கள்ல மட்டும் சம்பந்தம் இல்லாம ரப்பர் ஸ்டாம்ப் வந்துட்டு போகுதே ஏன்?

அந்த சீன்லையெல்லாம் என்னோட "முத்திரை" இருக்குங்கறத சிம்பாலிக்கா காண்பிச்சிருக்கேன்!
About Writer
Webdunia