துக்கம் விசாரிக்க
இரட்டையர்களில் ஒருவன் இறந்துவிட்டான்.
துக்கம் விசாரிக்கச் சென்ற சர்தார்ஜி, அழுது கொண்டிருந்த இரட்டையர்களில் ஒருவனிடம், “இறந்தது நீயா உன் சகோதரனா?” எனக் கேட்டான்.