ஆனந்த தாண்டவம்
ஏ.ஆர். காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம். மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் நாவலை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இதில் புதுமுகம் சித்தார்த் ஹீரோ.
தமன்னா, ருக்மணி என இரண்டு ஹீரோயின்கள். ஆஸ்கர் பிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது.
தமன்னா, ருக்மணி என இரண்டு ஹீரோயின்கள். ஆஸ்கர் பிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது.