1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. ‌ட்ரெ‌ய்ல‌ர்

இன்னொருவன் - ட்ரெய்லர்!

இன்னொருவன்  ட்ரெய்லர் ஆட்சயா மல்டி மீடியா கிரியேஷன்ஸ் ஆதித்யா
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் இன்னொருவனை பற்றிய படம். ஆட்சயா மல்டி மீடியா கி‌ரியேஷன்ஸ் தயா‌ரிப்பு.

ஆதித்யா நாயகனாக அறிமுகமாகியுள்ளார். அவருடன் மணிவண்ணன், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். இயக்கம் எஸ்.டி. குணசேகரன்.