வரும் ஜுன் 15க்குப் பின் இவரது உயரமே வேறு. தமிழ் ரசிகர்களின் ஒட்டுமொத்த உதடுகளின் உச்சரிப்புக்கு உரியவராக ஆக இருக்கிறார் ஒரு நடிகை. அவர் தான் ஸ்ரேயா.