அண்டர்கிரவுண்ட் உலகை அக்குவேறு ஆணி வேறாக அலசி மேய்ப்பவர் ராம்கோபால் வர்மா. 'D' என்ற பெயரில் தாவூத் இப்ராஹின் கதையை படமாக தயாரித்தார்.