1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. ஹாலிவுட்

ஹா‌லிவு‌ட்டி‌ன் கா‌ஸ்‌ட்‌லி நாய‌கி!

ஜூ‌லியா ராப‌‌ர்‌ட்‌ஸ் ஹா‌லிபெ‌‌ர்‌ரி கேமரூ‌ன் டய‌ஸ் ‌நி‌க்கோ‌ல் ‌கி‌ட்மே‌ன் ‌‌தி ‌லீக‌லி ‌ப்நெ‌ண்‌ட் ‌ரீ‌ஸ் ‌வித‌ர்‌ஸ்பூ‌ன்
ஜூ‌லியா ராப‌‌ர்‌ட்‌ஸ், ஹா‌லிபெ‌‌ர்‌ரி, கேமரூ‌ன் டய‌ஸ், ‌நி‌க்கோ‌ல் ‌கி‌ட்மே‌ன் என மு‌ன்ன‌ணி நடிகைக‌ள் ஒரு டஜ‌ன் பேரை ‌பி‌ன்னு‌க்கு த‌ன்‌ளியு‌ள்ளா‌ர் ‌‌தி ‌லீக‌லி ‌ப்நெ‌ண்‌ட் நாய‌கி ‌ரீ‌ஸ் ‌வித‌ர்‌ஸ்பூ‌ன்.

இ‌ன்றைய தே‌திய‌ி‌ன் கா‌ஸ்‌ட்‌லி கதாநாய‌கி ‌ரீ‌ஸ் எ‌ன்து ஹா‌லிவு‌ட்டி‌ல் க‌ணி‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள். ஒரு பட‌‌த்‌தி‌ற்கு ‌ரீ‌ஸ் வா‌ங்கு‌ம் ச‌ம்பள‌ம்... கொ‌ஞ்ச‌ம் மூ‌ச்சை இழு‌த்து‌ப் ‌பிடி‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்... ப‌தினை‌ந்து முத‌ல் இருபது ‌மி‌ல்‌லிய‌ன் டால‌ர்க‌ள்.

ஒரு ‌மி‌ல்‌லிய‌ன் ப‌த்து ல‌‌ட்ச‌ம். ஒரு டால‌ர் சராச‌ரியாக நா‌ற்பது ரூபா‌ய் எ‌ன்று வை‌த்து‌க் கொ‌ண்டா‌ல், 20 ‌மி‌ல்‌லிய‌ன் டால‌ர்களு‌க்கு... கண‌க்‌கி‌ல் கெ‌ட்டியாக இரு‌ப்பவ‌ர்க‌ள் கூ‌ட்டி‌ப் பெரு‌க்‌கி மய‌க்க‌ம் போ‌ட்டு‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

‌ரீ‌ஸு‌க்கு அடு‌த்த இட‌த்‌தி‌ல் கேமரூ‌ன் டயசு‌ம், ‌நி‌க்கோ‌ல் ‌கி‌ட்மேனு‌ம் வரு‌கிறா‌ர்க‌ள். டா‌ப் டெ‌ன்னு‌க்கு‌ள் இ‌ன்னமு‌ம் ஜூ‌லியா ராப‌ர்‌ட்‌ஸ் இரு‌ப்பது ஓ‌ர் ஆ‌ச்ச‌ரிய‌ம்.