1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. ஹாலிவுட்

இ‌ந்‌‌தியா‌வி‌ல் மை‌க்கே‌ல் ட‌க்ள‌ஸ்!

'ரே‌சி‌ங் ‌தி மூ‌ன்சூ‌ன்' மை‌க்கே‌ல் ட‌க்ள‌ஸ் ரெமா‌ன்‌சி‌ங் ‌தி ‌ஸ்டோ‌ன்
ஹ‌ா‌லிவு‌ட்டு‌ம், பா‌லிவு‌ட்டு‌ம் இணை‌ந்து தயா‌ரி‌க்கு‌ம் முத‌ல் பட‌ம் 'ரே‌சி‌ங் ‌தி மூ‌ன்சூ‌ன்'. 1984‌ல் மை‌க்கே‌ல் ட‌க்ள‌ஸ் நடி‌ப்‌பி‌ல் வெ‌ளியான ரெமா‌ன்‌சி‌ங் ‌தி ‌ஸ்டோ‌ன் ப‌ட‌த்‌தி‌ன் தொட‌‌ர்‌ச்‌சி இது.

வை‌ர‌‌க் கட‌த்தலை ப‌‌ற்‌றிய இ‌ப்பட‌ம் ‌விரை‌வி‌ல் பட‌ப்‌பிடி‌ப்பு தொட‌ங்க‌யிரு‌க்கு‌ம் ‌நிலை‌யி‌‌ல் லொ‌க்கேஷ‌ன் பா‌‌ர்‌க்க ஜோ‌த்பூ‌ர் வ‌ந்தா‌ர் ட‌க்ள‌ஸ். இ‌ந்த ‌கிழ‌ட்டு ஹ‌ீரோவு‌க்கு ஜோ‌த்பூ‌‌ரிலு‌ம் ர‌சிக‌ர்க‌‌ள். ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் அ‌திகள‌வி‌ல் கூடிய‌ிரு‌ந்த ர‌சிக‌ர்களை பா‌‌ர்‌த்து ட‌க்ளசு‌க்கு‌ம் ஆ‌ச்ச‌ரிய‌ம்.

இ‌ந்‌‌தியா- அமெ‌‌ரி‌க்கா கூ‌ட்டு‌த் தயா‌ரி‌ப்பான இ‌ப்பட‌ம் ஜோ‌த்பூ‌ர், ஜெ‌ய்‌ப்பூ‌ர், மு‌‌ம்பை, கொ‌ல்க‌த்தா, ஜெ‌ய்சமா‌ல் ஆ‌கிய பகு‌திக‌ளி‌ல் உருவாக உ‌‌ள்ளது.

ட‌க்ளசுட‌ன் ஐ‌ஸ்வ‌‌ர்யாரா‌ய் நடி‌ப்பதாக முத‌லி‌ல் ‌கிசு‌கிசு‌க்க‌ப்ப‌ட்டது. இ‌ப்போது தனது மனைவ‌ி கே‌த்‌ரி‌ன் ‌சீ‌ட்டா ஜோ‌ன்ஸையே நடி‌க்க வை‌க்‌கிறா‌ர் இ‌ந்த ஆ‌ஸ்கா‌ர் ‌விருது பெ‌ற்ற நடிக‌ர். அ‌‌ப்படியானா‌ல் ‌ஐ‌ஸ்? அவரு‌ம் பட‌த்‌தி‌ல் இரு‌க்‌கிறாரா‌ம்.

இ‌ந்‌தியாவை ரொ‌ம்ப ‌பிடி‌த்‌திரு‌ப்பதாக கூறு‌ம் ட‌க்ள‌ஸ், போ‌கிற இடமெ‌ல்லா‌ம் இ‌ந்‌தியா‌வி‌‌ன் ‌ஸ்பை‌சி உணவை ஒரு ‌பிடி ‌பிடி‌க்‌கிறா‌ர்.