பாடலாசிரியர்கள் பல்லை நற நறக்கிறார்கள். படம் இயக்குகிறவர்கள் எல்லாம் பாடலாசிரியர்களானால் பற்றி எரியத்தானே செய்யும் வயிறு. இயக்குனர்களையும் நொந்து கொள்வதற்கில்லை. வெம்பிப்போன கலி மனதை அவர்களும் எப்படிதான் ஆற்றப்படுத்துவார்கள்.