இந்தக் காலகட்டத்தில் காந்தி உயிரோடு இருந்திருந்தால் எப்படி இருக்கும்? இந்த ஒரு வரிக் கேள்வியே முதல்வர் மகாத்மாவின் கதை.