கிருஷ்ணாவின் தொட்டுப்பார்!
இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமாகும் படம் அலிபாபா. கிருஷ்ணாவின் தந்தை பட்டியல் சேகர் தயாரிப்பு.
பிரகாஷ்ராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் வெளிவரும் தினத்தில் புதிய படமொன்றுக்கு பூஜை போட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
புதிய படத்திற்கு 'தொட்டுப்பார்' என பெயர் வைத்துள்ளனர். பெயரிலேயே ஆக் ஷன் மணக்கும் இதனை இயக்கப் போகிறவர் நந்து. இயக்குனர் பேரரசின் உதவியாளராம் இவர்.
அண்ணன் இயக்கத்தில் எப்போது நடிக்கப் போறீங்க கிருஷ்ணா?