முக அழகை அதிகரிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் நவ்யா நாயர் என இன்டஸ்ட்ரியில் பேச்சு. தமிழில் படம் நடிக்காததால் இந்த வதந்திக்கு விளக்கம் சொல்ல நவ்யா நாயரும் இங்கில்லை.