தமிழ் சமுதாயத்தையே புரட்டிப் போடும் கதையில் திருமா நடித்தால் நன்றாக இருக்கும் என தங்கர் விரும்புகிறாராம். அதற்கேற்ப ஒரு கதையை சொந்த ஊரில் உருவாக்கி வருகிறாராம்.