வசீகரா என்று அவர் டியூன் போட்டால், மயக்கத்தில் கண்கள் சொருகும். திருநெல்வேலி அல்வாடா என்று கீ போர்டு கதறினால், திரையரங்கில் ஜனம் எகிறி ஆடும்.