1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

தாவிய இயக்குனர் ஏமாந்த ஸ்ரீகாந்த்

தாவிய இயக்குனர் ஏமாந்த ஸ்ரீகாந்த்
ம் படம் தனக்கு பெரிய பிரேக்கை கொடுக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார் ஸ்ரீகாந்த்.

பெரியதாடி, நீளமுடி என்று அதற்காக மெனக்கெட்டு கொண்டிருந்தார். சொந்த வாழ்க்கை, குடும்ப பிரசனையால் இப்போது அந்த புரொஜெக்ட் கைவிட்டு போய்விட்டது.

ஸ்ரீகாந்த் தரப்பிலிருந்து தயாரிப்பாளர் படத்தை தயாரிக்க முன்வராததால் இயக்குனர் சசியும் படத்தை கைவிட்டு மூசார் பியர் நிறுவனத்தில் தயாரிப்பில் வேறு படத்தை இயக்கப் போகிறார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படம் கிராமத்தில் எடுக்கப்பட இருக்கிறது. புதுமுகம் ஒருவர் கதாநாயகியாக நடிக்கிறார்.