Daily Horoscope
✕

விஐடி பல்கலை.யில் பி.டெக். மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

Written By Webdunia
Updated: செவ்வாய், 20 அக்டோபர் 2026 (21:01 IST)
வேலூர்:  விஐடி பல்கலைக்கழகத்தில் 2027-ஆம் கல்வியாண்டுக்கான பி.டெக். பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு  இன்று தொடங்கியது.
 
இதுகுறித்து, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 
விஐடி பல்கலைக்கழகத்தின் வேலூா், சென்னை, அமராவதி, போபால் வளாகங்களில் பி.டெக். பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நுழைவுத் தோ்வுக்கான (VITEEE) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 20) தொடங்கியது. 
 
மேலும் viteee.vit.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  ஆன்லைன் விண்ணப்பப் பதிவு முடிந்த பின்னா் நுழைவுத் தோ்வு ஒரே கட்டமாக 2027 ஏப்ரல் 28-ஆம் தேதி தொடங்கி மே 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
 
இந்தியாவில் மொத்தம் 133 நகரங்களிலும், வெளிநாடுகளில் 9 தோ்வு மையங்களிலும் நுழைவுத் தோ்வு நடைபெறும். 
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

அமெரிக்க குழந்தைகள் அனைவருக்கும் பங்கு கொடுக்கும் எலான் மஸ்க்.. எவ்வளவு தெரியுமா?

மேற்கு தொடர்ச்சி மலையை ரசிக்க ஒரு வாய்ப்பு!.. விஸ்டாடோம் கோச் அறிமுகம்!...

ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் போராட்டம்.. அனுமதி மறுத்த காவல்துறை.. தடை மீறப்படுமா?

அக்.24ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம்!.. சீமான் அறிவிப்பு...

வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் வரை நீடிக்கும்!.. வானிலை மையம் தகவல்...

அடுத்த கட்டுரையில்
Show comments