Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா தான் உலகக்கோப்பை வெல்லும் .. முன்னாள் பாகிஸ்தான் வீரர் சூசகம்

Updated: திங்கள், 8 ஜூலை 2019 (19:17 IST)
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் நம் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதில் சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் ஆடிய இந்தியா அபாரமாக வெற்றி பெற்று, அரையிறுதி போட்டிக்கு சென்றதுள்ளது.அரையிறுதிப் போட்டியில்  இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதிப் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இந்திய அணி - புள்ளிப்பட்டியலில் 4 ஆம் இடத்திலுள்ள நியூஸிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 
 
இந்நிலையில் இந்த உலகக்கோப்பையை  கண்டிப்பாக இந்திய அணி வெல்லும் என்று, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

தொடர்ந்து சிக்சர்களை விளாசிய பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் சைம் அயூப்.. புள்ளிப்பட்டியலில் நான்காவது இடம்..

இந்தியாவின் வெற்றியை தடுத்த இலங்கை பேட்ஸ்மேனின் சதம்.. டிராவை நோக்கி செல்கிறதா?

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகி 2வது இன்னிங்ஸில்ம் விக்கெட்டுக்களை இழந்து வரும் இலங்கை...

ஃபாலோ ஆன் ஆகிடுமா இலங்கை.. இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம்.. 2 பேட்ஸ்மேன்கள் சதம்...

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய சாதனை செய்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments