டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ்… போட்டியை வெல்லப்போவது யார்??
வெஸ்ட் இண்டீஸ்- இந்தியா ஆகிய அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் தொடரின் போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
இன்று வெஸ்ட் இண்டீஸுடன் இந்தியா மோதவிருக்கு நிலையில், தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. இன்று இறுதி போட்டி என்பதால் யார் வெற்றி பெறுவார்களோ அவர்களுக்கே கோப்பை உறுதியாகும். ஆதலால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.