Daily Horoscope

ஹாட்ரிக் வெற்றியை நோக்கி ராஜஸ்தான்..! – ஈடு கொடுக்குமா ஆர்சிபி?

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (09:04 IST)
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஆர்சிபி அணியை எதிர்கொள்ள உள்ள நிலையில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி விருவிருப்பாக நடந்து வருகிறது. இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்ள உள்ளது.

முன்னதாக 2 போட்டிகளில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டிலுமே வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றியாக இருக்கும் என்பதால் இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் ஆர்சிபி அணி இதுவரை 2 போட்டிகளில் களமிறங்கி ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுள்ளது. தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள ஆர்சிபி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டியது இருப்பதால் ஆர்சிபிக்கு இது முக்கியமான போட்டியாக அமையும். இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மாலை 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments