1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

இன்று பெங்களூருடன் மோதும் ராஜஸ்தான்: ஹாட்ரிக் வெற்றி பெறுமா?

bang vs raj
இன்று பெங்களூருடன் மோதும் ராஜஸ்தான்: ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
ஐபிஎல் 13வது போட்டி இன்று பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது 
 
ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வென்று உள்ள ராஜஸ்தான் அணி இன்று ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 
 
அதேபோல் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி மற்றொன்றில் தோல்வி பெற்றுள்ள பெங்களூர் அணி இன்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்யுமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்
 
டுப்லஸ்ஸிஸ் தலைமையிலான பெங்களூர் அணியின் சிறப்பாக இருப்பதால் இன்று வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
ஆனால் அதே நேரத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி இன்று வெற்றி பெற்று முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது