Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலிவுக்கு செல்லும் மூன்று இந்திய வீரர்கள்… பூம்ராவுக்கு பதில் யார்?

Written By vinoth
Updated: புதன், 12 அக்டோபர் 2022 (16:32 IST)
இந்திய அணி டி 20 உலகக்கோப்பைக்கு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று அங்கு பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போது அதில் பும்ரா இருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக ஆறு மாதங்கள் வரை அவர் விளையாட முடியாது என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது பூம்ரா உலகக்கோப்பையில் விளையாட மாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்கான மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் இந்தியாவில் இருந்து ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகிய மூவரும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ளதாகவும், அங்கு மாற்று வீரர் யார் என்பது முடிவு செய்யப்படும் என சொல்லப்படுகிறது.
 

எல்லாம் காட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. அடித்து விளையாடும் வங்கதேசம்.. விட்டா ஜெயிச்சிடும் போல...

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. ஆர்.அஸ்வின் கணித்த உத்தேச அணி வீரர்கள் பட்டியல்..

டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா.. இனி கிரிக்கெட் அவ்வளவு தானா?

ஐபிஎல் டெல்லி கேபிடல்ஸ் பிளேயர் கைது.. மருத்துவ மாணவிக்கு பாலியல் வன்கொடுமை?..

வைபவ் சூர்யவன்சிக்கு உண்மையிலேயே 15 வயதுதானா? பிரட் லீ சொன்ன கருத்து என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments