Daily Horoscope
✕

உலகக் கோப்பையை இந்த அணி வெல்லும்! முன்னாள் கேப்டன் ஆருடம்

Written By Sinoj
Updated: திங்கள், 19 ஜூலை 2021 (23:46 IST)
டி-20 உலகக் கோப்பை கோப்பையை இந்த அணிகள் தான்வெல்லும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒயின் மோர்கன் தலையிலான இங்கிலாந்து வென்றது.

இதையடுத்து உலகக் கோப்பை டெஸ்ட் தொடரை நியூசிலாந்து வென்றது.

இந்நிலையில் தற்போதைக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் முழு ஃபார்மில் உள்ளனர்.

வரவுள்ள டி-20 உலகக்கோப்பை தொடரில், இங்கிலாந்து, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இவற்றில் ஒரு வெல்லும் எனத் தெரிவித்தார்.

மேலும் இந்த மூன்று அணிகள் வலுவாக உள்ள இங்கிலாந்து அணி அதிகம் வெல்ல வாய்ப்பு அதிகம் எனத் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

சாஃப் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டி.. பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய சீனியர் வீரர்கள் விளையாடதது ஏன்?

மகளிர் பிரீமியர் லீக் 2027.. மினி ஏலத்திற்கு பின் 5 அணி வீராங்கனைகளின் முழு விவரங்கள்...

3 முறை தங்கப்பதக்கம் வென்ற தடகள வீரர் தற்கொலை.. விஷம் அருந்தியதால் பெரும் அதிர்ச்சி...

இந்தியா vs நியூசிலாந்து 3-வது டி20: 199 ரன்கள் இலக்கை நோக்கி இந்தியா அதிரடி சேஸிங்..

2027 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் எப்போது? போட்டி அட்டவணை எப்போது ரிலீஸ்?

அடுத்த கட்டுரையில்
Show comments