Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலககோப்பை: இங்கிலாந்து அணி வெற்றி

Written By sinoj
Updated: சனி, 30 அக்டோபர் 2021 (22:56 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இன்று இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

டி -2- உலகக் கோப்பை கிரிக்கெ தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.

விறுவிறுப்பாக நடந்துவரும் இத்தொடரில் இன்று  ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

இதில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 125 ரன்கள் எடுத்து, இங்கிலாந்திற்கு 126 ரன்கள் வெற்றி இலக்காக நிரணயித்தது..

இதையடுத்து பேட்டிங் செய்த  இங்கிலாந்து ஆணி 11.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

எல்லாம் காட்டு

ஐபிஎல் போல் தனியார் மயமாகிறதா ஆஸ்திரேலியாவின் Big Bash League.. இந்திய தொழிலதிபர்கள் அணிகளை வாங்க ஆர்வம்..

இது தான் பாகிஸ்தானின் பெஸ்ட் அணி.. 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அணி குறித்து பயிற்சியாளர்..

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் .. பாகிஸ்தானை 55 ரன்களில் சுருட்டிய இந்திய அணி..

மகளிர் ஆசியக்கோப்பை 2026 .. சாதனை மேல் சாதனை செய்த ஸ்மிருதி மந்தனா.. குவியும் வாழ்த்துக்கள்..

அண்டர் 19 கிரிக்கெட் போட்டியில் விளையாடிய 62 வீரர்களின் வயதில் மோசடி புகார்: அதிர்ச்சி தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments