Daily Horoscope

சுனில் கவாஸ்கர் அறிவித்த இந்திய ப்ளேயிங் லெவன் அணி!

Written By vinoth
Updated: சனி, 30 செப்டம்பர் 2023 (13:55 IST)
அக்டோபர் 5 ஆம் தேதி முதல் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதற்காக இந்தியாவுக்கு அனைத்து அணிகளும் வந்து சேர்ந்து இப்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இந்திய அணி இன்று இங்கிலாந்து அணிக்கெதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவன் அணியை முடிவு செய்வதில் இந்திய அணியின் கேப்டனுக்கும், பயிற்சியாளருக்கும் மிகப்பெரிய குழப்பம் இருக்கும். காரணம் இந்திய அணியில் அனைத்து வீரர்களுமே கடந்த சில போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடியுள்ளனர்.

இந்நிலையில் இப்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது ப்ளேயிங் லெவன் அணியை அறிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கர் அணி
ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ், கே எல் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், பும்ரா

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments