புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 9 மார்ச் 2022 (16:40 IST)

இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடம் !

ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ரவீ ந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டி-20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை சேர்ந்த  ரவீந்திர ஜடேஜா 175 ரன் கள் மற்றும் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி சத்தினார்.

எனவே இம்மாதம் ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில்  ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார்.

இரண்டாவது இடத்தை ஜேசன் ஹோல்டரும்( மேற்கிந்திய தீவுகள், 3 வது இடத்தை அஸ்வினும் இடம்பிடித்துள்ளனர்.