புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (22:01 IST)

ஐபிஎல் ஏலம்: பெங்களூரு மற்றும் மும்பை அணி வீரர்கள் தக்கவைப்பு

ஐபிஎல் அணியில்  நிர்வாகம் தங்கள் வீரர்களை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. 
 
அந்த வகையில் மும்பை அணியில் நாக்கு பேர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.  அதில், ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யா குமார் யாதவ், பொல்லார்ட் ஆகியோர் ஆவர். அதேபோல் பெங்களுரு   அணியில் ஏலம் கோலி( ரூ. 15   கோடி)  மேக்ஸ் வெல் (   ரூ. 12கோடி) மற்றும் சிராஜ் (   ரூ. 7 கோடி)ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.