தொடர்புடைய செய்திகள்
- விரைவில் கோலி ஒருநாள் கிரிக்கெட் கேப்டன்ஷிப்பை துறப்பார்? ரவிசாஸ்திரி சொன்ன ஷாக்கிங் நியூஸ்!
- ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் கேப்டன் பொறுப்பை கோலி துறக்க வேண்டும்… பாக் முன்னாள் வீரர் கருத்து!
- விராட் கோலி முதல் டெஸ்ட்டில் இல்ல.. அப்போ அணி கேப்டன் யார்? – வெளியான பட்டியல்!
- டி20 ரேங்கிங்: சரிந்தார் கோலி; முன்னேறிய ராகுல்!
- விராட் கோலியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!
விராட் கோலி நடத்தும் ஓட்டலில் ஓர்பாலின சேர்க்கையாளர்களுக்கு அனுமதி மறுப்பு?
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நடத்தும் உணவகங்களில் ஓர்பால் ஈர்ப்பாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கண்டனம் எழுந்துள்ளது.
இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்குக் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி கிரிக்கெட் தவிர பல்வேறு தொழில்களையும் செய்து வருகிறார். அதில் ஒன்றுதான் ஒன்8கம்யூன் எனும் சங்கிலித் தொடர் உணவகம்.
இந்நிலையில் புனேவில் உள்ள இந்த உணவகத்தின் கிளையில் ஓர்பால் ஈர்ப்பாளர்களை அனுமதிக்க வில்லை என அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இணையத்தில் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இந்த விஷயம் கோலிக்கு தெரியுமா என்று தங்களுக்கு தெரியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து இப்போது கோலியின் உணவகத்துக்கு எதிராக கடும் கண்டனங்கள் இணையத்தில் எழுந்துள்ளன.
அடுத்த கட்டுரையில்