Daily Horoscope
✕

ஐபிஎல்-2022 ; லக்னோ அணிக்கு 211 ரன்கள் வெற்றி இலக்கு

Written By Sinoj
Updated: வியாழன், 31 மார்ச் 2022 (21:32 IST)
15 வது சீசன் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது.  இன்றைய போட்டியில் சென்னை அணி லக்னோவுக்கு 211 ரன் கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் இன்று அடிபட்ட சிங்கமாய் சென்னை கிங்ஸ், லக்னோஅணிக்கு எதிரான  களமிறங்கியது.

இதில், டாஸ் வென்ற ல க்  னோ அணியின் கேப்டன்  கே.எல்.ராகுல் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் உத்தப்பா 20 ரன்களும்,  மொயீன் அலி 35 ரன்களும்,  டூப்பே 49 ரன்களும், ராயுட்ய் 27 ரன்களும், ஜடேஜா 17 ரன்களும்,, தோனி 16 ரன்களும், அடித்து அசத்தினர்.

எனவே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் சென்னை கிங்ஸ் அணி  7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்து, லக்னோவுக்கு 211 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளது.

லக்னோ அணியில், அவேஸ் கான்,டியயர், பிஸ்மி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

எல்லாம் காட்டு

அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இஷான் கிஷான்.. இதற்கு முன் யார் யார்?

33 பந்துகளைச் சந்தித்து டக் அவுட்.. 10 வருடத்திற்கு பின் திரும்பிய வீரர் பரிதாப அவுட்..

பிரேமானந்த் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடியா? விராட் கோலி தரப்பு மறுப்பு!

ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மீண்டும் ஐபிஎல் தொடரில் களம் குதித்த கங்குலி.. இனி நான் பார்வையாளன் இல்லை என பதிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments