புதன், 4 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (23:06 IST)

ஐபிஎல்-2021; கொல்கத்தா அணி அபார வெற்றி...

ஸில் நடைபெற்று வருகிறது. இன்று அபுதாபியில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா அணிகுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.  

இதுவரை மும்பை அனி 8 போட்டிகளில் பங்கேற்று 4 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று 8 புள்ளிகளுடன் 4 வது இடத்தில் உள்ளது. இர்ண்டாவது கட்டமாக நடந்த முதல் போட்டியில் சென்னையிடம் தோற்றதால் மும்பை இன்று வெற்றி பெற்றாக வேண்டிய நிலையில் இருந்தது.

இந்நிலையில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி  158 ரன்கள் எடுத்து கொல்கத்தாவுக்கு 159 ரன்கள் இலக்கான நிர்ணயித்தது.

அடுத்துக் களமிறங்கிய கொல்கத்தா அணி 15.1ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.