செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 26 பிப்ரவரி 2022 (20:07 IST)

டி-20 போட்டி ; இந்தியா பவுலிங் தேர்வு

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை அணி ஏற்கனவே முதலாவது டி-20 போட்டியில் இலங்கை தோற்ற நிலையில், இன்று இரண்டாவது போட்டியில் விளையாடி வருகிறது.

மாலை ஏழுமணிக்கு தொடங்கிய இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன்            ரோஹித் சர்மா, பவுலிங்க் தேர்வு செய்துள்ளார்.

இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடிவரும் நிலையில், 14 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளனர்.