புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (18:29 IST)

ஐசிசி சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு

ஐசிசி  அமைப்பு மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனை விருதை  அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பபாக விளையாடும்  வீரர்களை  ஒவ்வொரு  மாதமும் கவுரவிக்கும் வகையில் சிறந்த வீரர்களை தேர்வு செது அறிவித்து வருகிறது.
rachael haynes

அதன்படி, மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர்களின் பெயரை ஐசிசி பசமீபத்தில் பரிந்துரைத்தது. அதில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்  சிறந்த வீரராகவும்,  ஆஸ்திரேலியாவின் ரேச்சல்   ஹெய்ன்ஸ்     சிறந்த வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.