1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 1 ஜனவரி 2024 (12:30 IST)

2023 ஆம் ஆண்டு திக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இவர்தான் முதலிடம்

கடந்த 2023 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் முதலிடம் பிடித்துள்ளார்.
 
ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் 47 விக்கெட் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா வீரர் கம்மின்ஸ் 42 விக்கெட்டுகள் வீழ்த்தி 2 வது இடமும், இந்தியாவைச் சேர்ந்த அஸ்வின் 41 விக்கெட்டுகள் வீழ்த்தி 3 வது இடமும், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எஸ்.பிராட் 38 விக்கெட்டுகள் வீழ்த்தி 4 வது இடமும், ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த ஸ்டார்க் 38 விக்கெட்டுகள் வீழ்த்தி5வது இடமும், இந்திய அணியைச் சேர்ந்த ஜடேஜா 33 விக்கெட்டுகள் வீழ்த்தி 6 வது இடமும், இலங்கை அணியைச்சேர்ந்த ஜெயசூர்யா 30 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆஸ்திரேலியாவின் ஹாலேவுட் 27 விக்கெட்டுகளுடன் 8 வது இடமும்,7 வது இடமும்,வங்கதேச அணியைச் சேர்ந்த இஸ்லாம் 26 விக்கெட்டுகளுடன் 9 வதுஇடமும், ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்த சவுத்தி 24 விக்கெட்டுகளுடன் 10 வது இடத்தை பிடித்துள்ளனர்.