Daily Horoscope
✕

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் சாதனை

Written By Sinoj
Updated: வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (23:44 IST)
இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் பந்துவீச்சாளர்  அனில் கும்ளேவின் சாதனையை
சமன் செய்துள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்.


இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து 183 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்தது.  பின்னர் உணவு இடைவேளைக்குப் பின்  ஆண்டர்சன் அபாரமாக பந்து வீசினார். புஜாராவைத் தொடர்ந்து, விரட் கோலியின் விக்கெட்ட் வீழ்த்தினார் ஆண்டர்சன்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 619 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் வரிசையில் இந்தியாவின் அனுல் கும்ளேவின் சாதனைச் சமன் செய்துள்ளார்.

அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களின் வரிசையில் முரளிதரன்(800). ஷென் வார்னே( 708) உள்ளனர். மேலும் வேகப்பந்து வீச்சாளர்களில் ஆண்டர்சன் மட்டும்தான் 600 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments