திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 30 அக்டோபர் 2020 (09:48 IST)

மரியாதைக்குரிய வீரர் தோனி… சர்ச்சைக்குரிய வீரர் பாண்ட்யா – ஆய்வில் தகவல்!

இந்திய கிரிக்கெட்டின் கேப்டன் கூல் என அழைக்கப்படும் தோனி மரியாதைக்குரிய கிரிக்கெட் வீரராக ஐஐஎச்பி அறிவித்துள்ளது.

இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹியூமன் பிராண்ட்ஸ் என்ற அமைப்பு டியாரா என்ற  ஆராய்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இந்தியாவில் மரியாதைக்குரிய சர்ச்சைகளில் சிக்காத கிரிக்கெட் வீரராக தோனியை தேர்வு செய்தது. அதே போல சர்ச்சையான வீரர் என ஹர்திக் பாண்ட்யாவை அறிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய தொலைக்காட்சி பிரபலங்களில் கோலி தேர்வு செய்யப்பட்டார்.