Daily Horoscope
✕

மகளிர் ஐபிஎல் : மும்பை அணிக்கு பயிற்சியாளர் தேர்வு

Written By Sinoj
Updated: திங்கள், 6 பிப்ரவரி 2023 (17:32 IST)
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், மும்பை அணிக்கு பயிற்சியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

ஒவ்வொரு ஆண்டும் ஆடவர்  ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வரும் நிலையில், இந்தாண்டு முதல்,  மகளிர் ஐபிஎல் நடைபெறவுள்ளது.

இதில், அகமதாபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி மற்றும் லக்னோ ஆகிய ஐந்து அணிகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.
 

ALSO READ: ஐபிஎல் 16 வது சீசன்: பயிற்சியில் ஈடுபட்ட தோனி ! வைரலாகும் வீடியோ
 
இந்த நிலையில்,மும்பை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை சார்லட் எட்வர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

எல்லாம் காட்டு

இந்தியா - நியூசிலாந்து 2வது டெஸ்ட்.. ரச்சின் ரவீந்திரா டக் அவுட்.. இந்திய பொளலர்கள் அபாரம்...

மீண்டும் ஐபிஎல் தொடருக்கு வரும் பென் ஸ்டோக்ஸ்... சிஎஸ்கே மீண்டும் ஏலம் எடுக்குமா?

52 பந்துகளில் இரட்டை சதம் அடித்து உலக சாதனை.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்...

நிதானமான விளையாடும் ருத்ராஜ்.. கேப்டனை மாற்ற சிஎஸ்கே ரசிகர்கள் கோரிக்கை...

இந்திய பவுலர்களுக்கு விக்கெட் விழவே இல்லை.. போராடி டிரா செய்த நியூசிலாந்து..

அடுத்த கட்டுரையில்
Show comments