வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 20 பிப்ரவரி 2019 (09:11 IST)

அமெரிக்கா செளதிக்கு அணு ஆயுதம் வழங்க முயற்சியா?

அமெரிக்கா செளதியிடம் அணு ஆயுதம் கொடுக்க முயற்சிக்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளது.
 
அமெரிக்க காங்கிரஸின் ஆய்வறிக்கை ஒன்று செளதிக்கு அமெரிக்கா ஆணு ஆயுத தொழில்நுட்பத்தை கொடுக்க அவசரப்படுவதாக கூறுகிறது. செளதி பகுதியில் அணு உலைகளை அமைக்க வெள்ளை மாளிகை திட்டமிட்டு வருவது குறித்து ஜானநாயகவாதிகள் நிறைந்திருக்கும் அவை விசாரணையை முடுக்கி உள்ளது. மத்திய கிழக்கில் அணு ஆயுதங்களை பெருக்குவது அந்தப் பகுதியை முழுக்க சீர்குலைக்குமென எச்சரிக்கப்படுகிறது.