Astrology Zodiac Aries Hob.htm

Notifications

மேஷம் மேஷம்
விருப்பங்கள்

லாட்டரி, சூதாட்டங்களில் இவர்களுக்கு அதிக நாட்டம் இருக்கும். தவறு என்றாலும் இதன் மூலம் இவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். இவற்றில் இவர்களுக்கு நல்ல வெற்றியும் கிட்டும். இந்த ராசிதாரர் எந்த பணியில் இறங்கினாலும் அதில் முழு கவனத்தையும் காட்டுவார். இவர்களுக்கு நடனத்திலும் ஆர்வம் இருக்கும். ஆலைகள், துணி, மரச்சாமான்கள், புத்தகத் துறையில் பணியாற்றினால் நலம்.