Astrology Zodiac Aries Chr.htm

Notifications

மேஷம் மேஷம்
குணம்

மேஷ ராசிக்காரர்கள் எண்ணற்ற நற்குணங்களை பெற்றிருப்பர். அமைதியானவர், ஒழுக்கமானவர், மனித நேயம் கொண்டவராக இருப்பார். இரக்கம், மனித நேயம், உண்மையின் சொரூபமாக திகழும் இவர், தர்மத்திலும் தலை சிறந்தவராக இருப்பார். மற்றவர்களுக்கு ஓர் உதாரணமாக வாழ்ந்து காட்டுவார். வாழ்க்கை பற்றிய தனி சித்தாந்தத்தை வகுத்து அதன்படி வாழ்பவர்.