1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Youtube service blocked all over world

முடங்கியது யூடியூப்: பயன்பாட்டாளர்கள் கடும் அவதி

யூடியூப்
உலகம் முழுவதும் யூடியூப் முடங்கியுள்ளதால் பயன்பாட்டாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
 
யூடியூப் சேவையானது உலகம் முழுவதும் முடங்கியுள்ளது. தொழில்நுட்பக் காரணமாக யூடியூப் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் பயன்பாட்டாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். யூடியூபை தவிர்த்து பயன்பாட்டாளர்கள் மாற்று சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
 
மேலும் எப்பொழுது யூடியூப் வழக்கம்போல் இயங்கப்போகிறது என்றும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
அடுத்த கட்டுரையில்
சீனாவில் நிலநடுக்கம்: பொதுமக்கள் கடும் பீதி