1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. World countries best currency Switzerland

உலக நாடுகளில் சிறந்த நாணயம் இதுதான்!!

உலக நாடுகளில்
உலகின் இந்த வருடத்துக்கான சிறந்த நாணயம் எது என்ற போட்டியை International Bank Note Society நிறுவனம் நடத்தியது.


 
 
சுவிட்சர்லாந்தின் 50 franc நாணயம் இந்த வருடத்துக்கான சிறந்த நாணயமாக தேர்வாகியுள்ளது. இந்த போட்டியில் நாடுகளின் 18 விதமான நாணயங்கள் காட்சிக்கு வைக்கபட்டது.
 
இந்த போட்டியில் சுவிஸ் நாணயத்துக்கு அடுத்த இடத்தை மாலைதீவின் 1000 Rufiyaa நாணயம் கைப்பற்றியது.
அடுத்த கட்டுரையில்
திகார் சிறையில் தினகரன், பெங்களூர் சிறையில் சசிகலா: கிண்டலடிக்கும் பாஜக!