உலகின் அழகான நாய்க்கு ஏற்பட்ட பரிதாபம்!!
உலகின் அழகான நாய் என கருதப்படும் பூ உடல்நலக்குறைவால மரணமடைந்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமான பூ என்ற நாய்க்கு உலகம் முழுவதும் ஃபேன்ஸ் இருக்கிறார்கள். இதுதான் உலகின் மிக அழகான நாய் என பெயர்பெற்றது. இந்த நாயை சமூக வலைதளத்தில் லட்சக்கணக்கானோர் பின்தொடருகின்றனர்.
இந்நிலையில் அந்நாய் சமீபத்தில் உறங்கிக்கொண்டிருந்த போது பரிதாபமாக உயிரிழந்தது. அந்த நாய்க்கு 12 வயது ஆகிறது. நாய் இறந்த செய்த செய்தியை கேட்ட பலர் அதற்கு வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.