வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 15 ஜனவரி 2019 (17:40 IST)

71 வயது பாட்டியை திருமணம் செய்துகொண்ட 17 வயது சிறுவன்

அமெரிக்காவில் 17 வயது சிறுவன் ஒருவன் 71 வயது பாட்டியை திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கேரி(17) என்பவர் தனது நண்பரின் இறுதி சடங்கிற்கு சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த ஆல்மெடா(71) என்ற மூதாட்டியை பார்த்த கேரிக்கு அவர் மீது காதல் ஏற்பட்டது. இதனை கேரி ஆல்மெடாவிடம் கூறினார்.
 
முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த ஆல்மெடா பின்னர் சம்மதம் தெரிவித்தார். இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் திருமண வாழ்க்கை குறித்து மனம்திறந்த அவர்கள், தாங்கள் சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.