வாட்ஸ் ஆப்,ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் முடங்கியது: ஹேக்கர்ஸ் கைவரிசையா??
இன்றைய உலகமே தொழில்நுட்பம் மற்றும் இணையதளத்தின் பிடியில் உள்ளது. இந்நிலையில் இன்று யாருமே எதிர்பாராத வகையில் தற்போது வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் முடங்கியுள்ளது.
இதனல் வாடிக்கையாலர்கள் தகவல்கலை அனுப்ப முடியாமல் சிரமத்தில் உள்ளனர்.
உலகம் முழுவதும் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளுக்கு பலகோடி வாடிக்கையாளர்கள் உள்ள்னர். எனவே இந்த பாதிப்பை இந்நிறுவனங்கள் விரைவில் கோளாறை சரிசெய்யும் எனக் கூறப்படுகிறது.